tamil

குழந்தை குணமடைய வேண்டுமென | The child needs to be healed

ஐயா எனக்கு இரண்டாவதாக ஒரு பெண்குழந்தை பொறந்தது அரசு மருத்துவமனை சேலம்.
கொழந்த அறுவை சிகிக்சை மூலம் பொறந்தது பொறந்த உடன் குழந்தைக்கு முச்சீ திணறல் இருக்குனு சொல்லிட்டாங்க அப்புறம் ஸ்கேன் பண்ணிப்பார்த்தோம் நுரையீரல் சுருங்கி இருக்குனு சொல்லிட்டாங்க. இருந்தாலும் நான் என்னோட கர்த்தரிடம் கேட்டான் இன்று என் குழந்தை நல்லா இருக்கு பெரிய மிஷன்ல இருந்து சின்ன மிஷன்கு மாத்திட்டோம் என்று சொன்னாங்க. எனக்கு நெறைய சோதனைகள் வந்திருக்கு ஆனாலும் என் தேவன் என்னை கைவிட்டதில்லை. என் தேவனிடம் நானும் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன் என் தேவன் என் குழந்தையை குணமாக்குவர். நீங்களும் என் குழந்தைகாகவும் என் குழந்தைபோல இங்கு இன்னும் நெறைய குழந்தைகள் உள்ளது அதற்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.
நான் சேலம் மாவட்டம், கடையாம்பட்டி வட்டம், பொம்மியம்பட்டி கிராமம், தமிழ் மெத்தடிஸ்ட் திருச்சபை ஒரு அங்கத்தினர்.

Sir I have a second baby girl at Government Hospital Salem.
The baby was operated on and the baby had a concussion and then a scan was performed to tell if the lungs were constricted. However I asked the Lord to tell me today that our baby is fine and we have moved from a big mission to a small mission. I have had many trials but my God has never forsaken me. I am also praying to my God that my God will heal my child. Pray for you and for my child and for the fact that there are many more children here like my child.
I am a member of Salem District, Kadayampatti Circle, Pommiyampatti Village, Tamil Methodist Church.

  • No name
  • Female
  • India
  • Christian
Posted in:


Like Us? Please Share Us!