suffering

5 மாதம் வேலையில்லமால் கஷ்டபடுகிறேன். எனக்கு நிம்மதி இல்லை. ஊரடங்கு முன்னாடி கடன் வாங்கி வீடு கட்டி கொண்டிருந்தோம். இப்பொழுது பாதியில் வீடு கிடைக்கிறது. வேலையில்லை கடன் இருக்கு வாழவே பிடிக்கல எனக்காகவும் குடும்பத்தில் உள்ளவர்களுக்காகவும் ஜெபம் செய்யுங்கள். அப்பா, அம்மா சண்டை அப்பா எப்போதும் சண்டை அம்மாவை அடிப்பாங்க இதை பார்த்து எனக்கு நிம்மதி இல்லை. எனக்கு வயசு 22 .எனக்கு தூங்கும் போது இச்சையான கனவு வருது. கனவில் இருள் வந்து என்னை அலைகழிக்குது பயமாக இருக்கும். ஜெபம் பண்ணுங்க.

I have been suffering from unemployment for 5 months. I have no peace. We borrowed money before the curfew and built a house. Now the house is in 1/2 stage. Pray for me and my family to survive the jobless debt. Dad, Mom Fight Dad I always have no peace of mind watching this fighting dad beating mom. I am 22 years old .I have lustful dream when I sleep. In the dream darkness would come and I would be afraid and distracted. Pray.

  • Antony Subash
  • Male
  • Tamilnadu
  • India
  • Christian
  • Songs lyrics

Posted in:


Like Us? Please Share Us!